ஊட்டியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 20, 2024 05:15 AM
ஊட்டி, : திருநெல்வேலி மாவட்ட மா.
கம்யூ., கட்சியின் மாவட்ட அலுவலக தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, ஊட்டியில் மா. கம்யூ., கட்சியினர் ஏ.டி.சி.,யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டி தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் பேசினர். அதில், தாலுகா உறுப்பினர்கள் ராஜரத்தினம், சுப்பிரமணி, அடையாள் குட்டன், ராமன், மனோகரன், புட்டுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.