/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மனித கடமைகள் தினம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு மனித கடமைகள் தினம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மனித கடமைகள் தினம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மனித கடமைகள் தினம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மனித கடமைகள் தினம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 16, 2024 01:21 AM
கூடலுார்;கூடலுார் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் மனித கடமைகள் தின விழிப்புணர்வு முகாம் நடந்தது. மையத்தின் முதல்வர் ஷாஜி வரவேற்றார்.
கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், 'மனிதனின் கடமைகள்; பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
முகாமில், நீலகிரி ஆதிவாசி நலச்சங்க மேலாளர் அபிலாஷ்குமார், ஜூனியர் சேம்பர் தலைவர் செடிலின், முன்னாள் தலைவர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாவா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜய் நன்றி கூறினார்.