/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சர்வதேச சுற்றுலா மையத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு சுகாதாரம் கேள்விக்குறி!பல வார்டுகளில் குவிந்து கிடக்கும் குப்பைக்கழிவு சர்வதேச சுற்றுலா மையத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு சுகாதாரம் கேள்விக்குறி!பல வார்டுகளில் குவிந்து கிடக்கும் குப்பைக்கழிவு
சர்வதேச சுற்றுலா மையத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு சுகாதாரம் கேள்விக்குறி!பல வார்டுகளில் குவிந்து கிடக்கும் குப்பைக்கழிவு
சர்வதேச சுற்றுலா மையத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு சுகாதாரம் கேள்விக்குறி!பல வார்டுகளில் குவிந்து கிடக்கும் குப்பைக்கழிவு
சர்வதேச சுற்றுலா மையத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு சுகாதாரம் கேள்விக்குறி!பல வார்டுகளில் குவிந்து கிடக்கும் குப்பைக்கழிவு

பற்றாக்குறையால் பணியில் தொய்வு
நாள்தோறும், காலை, 8:00 மணிக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளுக்கு துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க செல்ல வேண்டும். பணிக்கு செல்லும் துப்புரவு பணியாளர்கள் முதலில் குடியிருப்பு வாசிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குப்பைகளை சேகரிக்க வேண்டும்.
ஆங்காங்கே குவியும் கழிவுகள்
இதன் காரணமாக, பல இடங்களில் மக்கள் குப்பை மேலாண்மை திட்டத்துக்கு ஒத்துழைப்பு தராமல், குப்பைகளை வீசி எறிந்து செல்வதால் குப்பை குவிந்து ள்ளது.இதை தவிர, ஓட்டல், காட்டேஜ், ரெஸ்ட்டாரென்ட் பகுதிகளுக்கும் சென்று உணவு கழிவுகளை எடுத்து செல்ல வாகனங்கள் காத்திருப்பதாலும் தாமதம் ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண இதுவரை நடவடிக்கை இல்லை.
சுற்றுலா பயணிகளாலும் பாதிப்பு
ஊட்டியின் சுற்றுலா வருமானத்தில், பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் சுற்றுலா துறை, ஊட்டியின் துாய்மையை காக்கும் வகையில், நகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்கி, ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை, ஊட்டி நகராட்சிக்கு ஒதுக்க வேண்டும். இதன் மூலம் துாய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து, 'ஷிப்ட்' முறையில் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே நகரின்துாய்மையை காக்க முடியும்.