/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 12, 2024 09:44 PM
ஊட்டி -ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது, குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீசார் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பி1 போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களிடம் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.