/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி: பா.ஜ.,வினர் உற்சாகம் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி: பா.ஜ.,வினர் உற்சாகம்
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி: பா.ஜ.,வினர் உற்சாகம்
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி: பா.ஜ.,வினர் உற்சாகம்
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி: பா.ஜ.,வினர் உற்சாகம்
ADDED : செப் 10, 2025 01:01 AM
நாமகிரிப்பேட்டை, துணை ஜனாதிபதிக்கான தேர்தல், நேற்று நடந்தது. இதில், என்.டி.ஏ., சார்பில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணன் தலைமையில், பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அதேபோல், மேற்கு ஒன்றிய தலைவர் சரவணன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதேபோல் ராசிபுரம், சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும், பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.