/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தி.மு.க., நிர்வாகிகள் 200 பேருக்கு பயிற்சி தி.மு.க., நிர்வாகிகள் 200 பேருக்கு பயிற்சி
தி.மு.க., நிர்வாகிகள் 200 பேருக்கு பயிற்சி
தி.மு.க., நிர்வாகிகள் 200 பேருக்கு பயிற்சி
தி.மு.க., நிர்வாகிகள் 200 பேருக்கு பயிற்சி
ADDED : ஜூன் 28, 2025 07:58 AM
நாமகிரிப்பேட்டை : 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில், பி.எல்.ஏ., 2 மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கான பயிற்சி, நேற்று நாமகிரிப்பேட்டையில் நடந்தது. ராசிபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, புதுப்பட்டி மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றிய தொழில்நுட்ப அணியினர், 200 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் கலந்துகொண்டார். கூட்டத்தில், ஆன்லைனில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.