/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தென்னிந்திய கராத்தே சிறுவனுக்கு தங்கம் தென்னிந்திய கராத்தே சிறுவனுக்கு தங்கம்
தென்னிந்திய கராத்தே சிறுவனுக்கு தங்கம்
தென்னிந்திய கராத்தே சிறுவனுக்கு தங்கம்
தென்னிந்திய கராத்தே சிறுவனுக்கு தங்கம்
ADDED : செப் 02, 2025 01:19 AM
குமாரபாளையம்;பெங்களூருவில், தென்னிந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அதில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த போட்டியாளர்கள், பல்வேறு வயது பிரிவின் கீழ் பங்கேற்றனர்.
இதில், குமாரபாளையத்தை சேர்ந்த, 8 வயது சிறுவன் இன்பா, தென்னிந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப்பதக்கம் வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்தார். சாதனை படைத்த சிறுவன் இன்பாவை, பயிற்சியாளர் கவுதம் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.