/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'காப்பு' சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'காப்பு'
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'காப்பு'
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'காப்பு'
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 02, 2025 06:45 AM
ராசிபுரம்: சேலம், சங்ககிரி, தேவூர் வளையக்காரனுாரை சேர்ந்தவர்
பிரபு மகன் கவுரிசங்கர், 20. இவருக்கும், பேளுக்குறிச்சியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும் நட்பு ஏற்பட்டது.
இதை பயன்படுத்திக்கொண்ட கவுரிசங்கர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர், அளித்த புகார்படி ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் கவுரிசங்கர் மீது போக்சோ வழக்குப்பதிந்து கைது செய்தனர்.