/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல்லில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழாநாமக்கல்லில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழா
நாமக்கல்லில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழா
நாமக்கல்லில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழா
நாமக்கல்லில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழா
ADDED : ஜூலை 13, 2024 08:24 AM
நாமக்கல்: நாமக்கல் நகரில், சேலம் மெயின் ரோட்டில், 5,000 சதுரடியில் அமைக்கப்பட்ட தனிஷ்க் ஜூவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழா, கடந்த, 10ல் நடந்தது.தனிஷ்க் டைட்டன் நிறுவன துணைத்தலைவர் சரத், வணிக தலைவர் நரசிம்மன், வணிக மேலாளர் சந்திர சேகர், பகுதி வணிக மேலாளர் கோவிந்தராஜன், பிசினஸ் அசோஸியேட்ஸ் குணசேகரன், வெற்றிச்செல்வன் ஆகியோர் ரிப்பன் வெட்டி, புதிய ஷோரூமை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து, தனிஷ்க் ஜூவல்லரி துணைத்தலைவர் சரத் கூறு-கையில், ''கேரட் மீட்டர் மூலம் வடிக்கையாயாளர்களின் பழைய தங்க நகையை மதிப்பீடு செய்து, அவர்கள் முன்னிலையில் நகையை உருக்கி, புதிய தங்கத்திற்கான விலையை வழங்கி வரு-கிறோம். 3,000க்கும் மேற்பட்ட டிசைன்களில் தங்கம், வைர நகை-களை தயாரித்து, நம்பகமான முறையில் விற்பனை செய்து வரு-கிறோம். இந்தியாவில், 400க்கும் மேற்பட்ட தனிஷ்க் ஷோரூம்கள் உள்ளன. தமிழகத்தில், 61வது ஷோரூமாக, நாமக்-கல்லில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, தனிஷ்க்கின் பிரத்யேக திருமண துணை பிரண்டான ரிவாவின் பிரமிக்க வைக்கும் நகைகள் கிடைக்கும்,'' என்றார்.