போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 16, 2025 07:29 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், மதுவிலக்கு பிரிவு போலீசார் சார்பில், வணிகர்கள் சங்கத்தினருக்கான போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். காவல் துணை காண்காணிப்பாளர் தனராசு தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''கல்லுாரி மாணவ, மாணவியர், பொது மக்கள், போதைப்பொருள் தடுப்பு குறித்தும், நடமாற்றம் குறித்தும் போலீசில் புகாரளிக்கலாம். தகவல்கள் தெரிவிக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும்,'' என்றார்.