/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கறிக்கோழி விலை ஒரே நாளில் ரூ.14 சரிவு கறிக்கோழி விலை ஒரே நாளில் ரூ.14 சரிவு
கறிக்கோழி விலை ஒரே நாளில் ரூ.14 சரிவு
கறிக்கோழி விலை ஒரே நாளில் ரூ.14 சரிவு
கறிக்கோழி விலை ஒரே நாளில் ரூ.14 சரிவு
ADDED : ஜூன் 18, 2025 02:28 AM
நாமக்கல்:தமிழக முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:
கறிக்கோழி கொள்முதல் விலை, 120 ரூபாயாக நிர்ணயம் செய்தாலும், 30 ரூபாய் குறைத்தே கோழிகளை பிடிக்கின்றனர்.
ஒரு கிலோ உற்பத்தி செய்வதற்கு, 90 -- 100 ரூபாய் செலவாகிறது. ஒரு கிலோவிற்கு, 10 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், சில்லரை விற்பனையில், கிலோ, 250 ரூபாய் வரை விற்கின்றனர். இந்த விலையை குறைத்தால் நுகர்வோர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டே கொள்முதல் விலையை, ஒரே நாளில், 14 ரூபாய் குறைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.