/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ADDED : செப் 11, 2025 01:54 AM
புதுச்சத்திரம், புதுச்சத்திரம் ஒன்றிய பா.ஜ., சார்பில், துணை குடியரசு தலைவர் தேர்தலில் சி.பி.ராதகிருஷ்ணன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், ஒன்றிய தலைவர் செல்வம் தலைமையில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட முன்னாள் தலைவர் சந்திரமூர்த்தி கலந்துகொண்டு, பஸ் ஸ்டாப், டீ கடை மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில், இனிப்பு வழங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் வடிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.