Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வாரச்சந்தையில் சுங்கம் வசூலிக்க இன்று ஏலம்

வாரச்சந்தையில் சுங்கம் வசூலிக்க இன்று ஏலம்

வாரச்சந்தையில் சுங்கம் வசூலிக்க இன்று ஏலம்

வாரச்சந்தையில் சுங்கம் வசூலிக்க இன்று ஏலம்

ADDED : ஜூன் 20, 2024 06:42 AM


Google News
எருமப்பட்டி : பவித்திரம் வாரச்சந்தையில் சுங்கம் வசூலிக்க இன்று பொது ஏலம் நடக்கிறது.எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை நடக்கிறது.

இந்த சந்தைக்கு, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த சந்தை யூனியன் கட்டுப்பாட்டில் உள்ளதால், 9 மாதத்திற்கு சுங்கம் வசூல் செய்வதற்கான ‍பொது ஏலம், இன்று மாலை, 3:00 மணிக்கு யூனியன் அலுவலகத்தில் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us