/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மாணிக்க விநாயகர் கோவில் 4ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மாணிக்க விநாயகர் கோவில் 4ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
மாணிக்க விநாயகர் கோவில் 4ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
மாணிக்க விநாயகர் கோவில் 4ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
மாணிக்க விநாயகர் கோவில் 4ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
ADDED : செப் 10, 2025 12:54 AM
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அடுத்து காந்திபுரம் பகுதியில் மாணிக்க விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், 4ம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தையொட்டி, நேற்று காலை பால், தயிர், தேன் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, திருப்பதி வெங்கடாசலபதி, பழனிமலை முருகன், கொல்லிப்பாவை எட்டுக்கை அம்மன் ஆகிய சுவாமிகளுடன், மாணிக்க விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காந்திபுரம் சுற்று வட்டார பகுதி மக்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.