/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூன் 10, 2024 01:15 AM
எருமப்பட்டி: எருமப்பட்டியில், பகவதியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் புதிதாக சாவடி கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. கடந்த, 8ல் விநாயகர் வழிபாடும், அக்னி மாரியம்மனிடம் அனுமதி பெறுதல், வாஸ்து சாந்தி ஹோமம் நடந்தது. அதை தெடர்ந்து, நேற்று அஷ்டலஷ்மி ஹோமம் ஆகியவை செய்யப்பட்டது. இதையடுத்து, தீர்த்த குடம் புறப்பாடும், மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.