சங்கடஹர சதுர்த்திவிநாயகருக்கு பூஜை
சங்கடஹர சதுர்த்திவிநாயகருக்கு பூஜை
சங்கடஹர சதுர்த்திவிநாயகருக்கு பூஜை
ADDED : மார் 18, 2025 01:38 AM
சங்கடஹர சதுர்த்திவிநாயகருக்கு பூஜை
குமாரபாளையம்:சங்கடஹர சதுர்த்தியையொட்டி, குமாரபாளையம் உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இதேபோல், நடன விநாயகர் கோவில், சவுண்டம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவிலில் உள்ள கல்யாண விநாயகர், ஜெய் ஹிந்த் நகர் விநாயகர் கோவில், கள்ளிபாளையம் விநாயகர் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.