/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ இடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு இடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
இடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
இடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
இடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
ADDED : ஜூலை 24, 2024 07:18 AM
வெண்ணந்துார் : வெண்ணந்துார் வட்டாரத்தில், இடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
வெண்ணந்துார் வட்டாரத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோமதி, அத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்-பள்ளி, நெ.3.கொமாரபாளையம் மற்றும் தேங்கல் பாளையம் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பயிற்றுனர் மற்றும் ஆசிரியர்களுடன் இடை-நின்ற மாணவர்களின் இல்லங்களுக்கு சென்று, மீளாச்சேர்க்கை அவசியம் குறிவித்து பேசினார். அதன் அடிப்படையில் நான்கு மாணவர்கள் மீண்டும் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சேர்க்கப்பட்-டனர். மீதமுள்ள மாணவர்கள் களஆய்வு மேற்கொண்டு சேர்க்கப்-பட உள்ளனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுந்தர-ராஜன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரி-யர்கள் கலந்து கொண்டனர்.