/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தி.மு.க., பாக முகவர்கள்ஆலோசனை கூட்டம் தி.மு.க., பாக முகவர்கள்ஆலோசனை கூட்டம்
தி.மு.க., பாக முகவர்கள்ஆலோசனை கூட்டம்
தி.மு.க., பாக முகவர்கள்ஆலோசனை கூட்டம்
தி.மு.க., பாக முகவர்கள்ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 23, 2025 01:28 AM
தி.மு.க., பாக முகவர்கள்ஆலோசனை கூட்டம்
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரத்தில், தி.மு.க., பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.மல்லசமுத்திரத்தில், நேற்று டவுன் பஞ்., சார்பில் நடந்த, 15 வார்டுகளுக்கான தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு, நகர செயலாளர் திருமலை தலைமை வகித்தார். இதில், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பி.டி.ஏ., தலைவர் ஜாகிர்உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.