/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பாத்ரூமில் வழுக்கிவிழுந்து மூதாட்டி பலி பாத்ரூமில் வழுக்கிவிழுந்து மூதாட்டி பலி
பாத்ரூமில் வழுக்கிவிழுந்து மூதாட்டி பலி
பாத்ரூமில் வழுக்கிவிழுந்து மூதாட்டி பலி
பாத்ரூமில் வழுக்கிவிழுந்து மூதாட்டி பலி
ADDED : மார் 21, 2025 01:30 AM
பாத்ரூமில் வழுக்கிவிழுந்து மூதாட்டி பலி
குமாரபாளையம்:குமாரபாளையம், நடராஜா நகரில் வசி த்து வருபவர் சரோஜினி, 86. நேற்றுமுன்தினம் காலை, 7:30 மணியளவில் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது, வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தார். இவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து இவரது மகன் ராஜேந்திரன், 64, அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.