/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு பரிசு வழங்கல் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு பரிசு வழங்கல்
வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு பரிசு வழங்கல்
வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு பரிசு வழங்கல்
வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு பரிசு வழங்கல்
ADDED : ஜூலை 22, 2024 08:18 AM
பள்ளிப்பாளையம், ; பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் பிறந்தநாளையொட்டி, ஆவாரங்காடு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில், பி.இ.பி.சி.சி., கிரிக்கெட் கிளப் சார்பில் முதலா-மாண்டு கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் துவங்கி இரண்டு நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து நடந்தது.
நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு, பள்ளிப்பாளையம் நக-ராட்சி தலைவர் செல்வராஜ், நேற்று பரிசு தொகையும், வெற்றி கோப்பையும் வழங்கி பாராட்டினார்.