ADDED : ஜூன் 04, 2025 01:24 AM
திருநகர்: திருப்பரங்குன்றம் தேவி நகரில் இருந்து பாலசுப்பிரமணியன் நகர் செல்லும் நிலையூர் கால்வாயை ஒட்டியுள்ள மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
அந்த குழாய்களில் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால், தண்ணீர் ரோட்டில் சென்று வீணாவதுடன், ரோடும் சேதமடைகிறது. சீரமைக்க நடவடிக்கை தேவை.