Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/நாளைய (ஜூன் 15) மின்தடை

நாளைய (ஜூன் 15) மின்தடை

நாளைய (ஜூன் 15) மின்தடை

நாளைய (ஜூன் 15) மின்தடை

ADDED : ஜூன் 14, 2024 05:10 AM


Google News
நாளை (ஜூன் 15) மின்தடை

(காலை 9:00 - மாலை 5:00 மணி)

மதுரை தினமலர் அலுவலகம், எஸ்.பி.ஓ. காலனி, சொக்கலிங்கநகர் தெருக்கள், பொன்மேனி, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர், சம்மட்டிபுரம், ஓட்டல் ஜெர்மானஸ் பகுதி, முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ்., காலனி, டோக்நகர் 1 - 16 தெரு, தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி மெயின் ரோடு, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், கோச்சடை, ஜெயில் ரோடு, மேலபொன்னகரம் தெருக்கள், கனரா வங்கி, ஹார்வி நகர், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி தெருக்கள், முரட்டம்பத்ரி, கிரம்மர்புரம், மில் காலனி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல், அருணாசலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் தெருக்கள்.

மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜாமில் ரோடு, கனகவேல் காலனி,மணிநகர் 1, 2வது தெருக்கள், ஒர்க் ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ண ராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார் ரோடு, அங்கயற்கண்ணி வளாகம், அழகரடி 1, 4வது தெருக்கள், விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டுத்தோப்பு, எச்.எம்.எஸ்.,காலனி, மேலப்பொன்னகரம், புதுஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின்ரோடு, ராஜேந்திர மெயின் ரோடு 1வது, 2 வது தெருக்கள், பாரதியார் ரோடு, பொன்னகரம் பிராட்வே.

மதுரை சித்திரை வீதிகள், கீழ, மேலப்பட்டமார் தெரு, ஆவணி மூலவீதிகள், வெள்ளியம்பலம் தெரு, மேல, கீழச்செட்டி தெரு, மறவர் சாவடி, ஜடாமுனி கோயில் தெரு, அம்மன் சன்னதி, மேல, கீழ நாப்பாளையங்கள், வடக்கு, கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய்த் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சி அம்மன் கோயில்தெரு, அனுமார் கோயில் படித்தெரு, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோயில் தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, நெல்பேட்டை, காயிதேமில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டுமந்தைப் பொட்டல், சோமசுந்தரம் அக்ரஹாரம், திருமலைராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளிவீதி, தெற்கு காவல்கூடத் தெரு, மேலக்கோபுர வீதி.

வண்டியூர், பி.கே.எம். நகர், சவுராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு நகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்புமலர் தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோயில் தெரு, மருதுபாண்டியன் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனுார், எல்.கே.டி. நகர்.

அண்ணா பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம், காந்தி மியூசியம், கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, மாநகராட்சி அலுவலகம், ஸ்டேட் பங்க் குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், செனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலா நகர், மருத்துவக் கல்லுாரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லுாரி, அரசு மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், மாரியம்மன் கோயில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ.கான் தெரு, இ2.இ2 ரோடு, ஓ.சி.பி.எம்., பள்ளி, செல்லுார், பாலம் ஸ்டேஷன் ரோடு, கான்சாபுரம், தல்லாகுளம் பி.எஸ்.என்.எல்., ராஜம் பிளாசா, தமுக்கம், சேவாலயம் ரோடு, இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, ஆட்டுமந்தை பொட்டல், சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல் ஒரு பகுதி, 50 அடி ரோடு, குலமங்கலம் ரோடு, சரஸ்வதி தியேட்டர், மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி தெரு, நரிமேடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி பகுதிகள், எல்.ஐ.ஜி.காலனி, முத்துராமலிங்க தேவர் தெரு, மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகர், சிட்கோ தொழிற்பேட்டை, அண்ணா நகர், புதுார், மேலமடை, அன்புநகர், சதாசிவநகர், அழகர்கோவில் மெயின் ரோடு, கற்பக நகர், லுார்து நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம், அல்அமின் நகர்.

விக்கிரமங்கலம், கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன்நகர், நரியம்பட்டி, செக்கான்கோவில்பட்டி, கீழபெருமாள்பட்டி, அய்யம்பட்டி, சக்கரப்பநாயக்கனுார், மேலபெருமாள்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, கல்புளிச்சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம்பட்டி, கொசவப்பட்டி, பூசாரிப்பட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், திரவியம்பட்டி, ஜோதிமாணிக்கம், மம்மூட்டிபட்டி, விக்கிரமங்கலம்.

திருமங்கலம் நகர், ஜவகர் நகர், சீயோன் நகர், என்.ஜி.ஓ., காலனி, பி.சி.எம்., நகர், அசோக் நகர், முகமதுசாபுரம், சோனை மீனா நகர், சந்தைப்பேட்டை, செங்குளம், பகவத்சிங் தெரு, கற்பக நகர், கலை நகர், கரிசல்பட்டி, பாண்டியன் நகர், பொற்காலம் நகர், மறவன்குளம், நெடுமதுரை, கூடக்கோவில், உலகாணி, சித்தாலை, சாத்தங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, உரப்பனுார், கரடிக்கல்.

உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானுாத்து, கொங்கபட்டி, மேக்கிழார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி.

சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி பூசலப்புரம், ஈச்சம்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி, வாகைக்குளம், அழகுசிறை, மாதரை, தொட்டப்பநாயக்கனுார், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி.

உத்தப்பநாயக்கனுார், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லுாத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிபட்டி, வெள்ளைமலைப்பட்டி, லிங்கப்பநாயக்கனுார், புதுக்கோட்டை, துரைச்சாமிபுரம்புதுார், வையம்பட்டி.

(காலை 10:00- - மதியம் 2:00 மணி)

மேலுார், தெற்குத்தெரு, டி.வெள்ளாளப்பட்டி, பெரிய சூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைபட்டி, நாவினிப்பட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி.

ஒத்தக்கடை, நரசிங்கம், வௌவால் தோட்டம், விவசாயக் கல்லுாரி, அம்மாபட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி. வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுதாமரைப்பட்டி.

தனக்கன்குளம், வேடர் புளியங்குளம், திருவள்ளுவர் நகர், கலைநகர், வி.பி. சித்தன் நகர், விளாச்சேரி, மொட்டமலை ஒரு பகுதி, வெண்கலமூர்த்தி நகர், மூணாண்டிபட்டி, தோப்பூர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஆஸ்டின்பட்டி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us