Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சி// ஜூன் 17

இன்றைய நிகழ்ச்சி// ஜூன் 17

இன்றைய நிகழ்ச்சி// ஜூன் 17

இன்றைய நிகழ்ச்சி// ஜூன் 17

ADDED : ஜூன் 17, 2024 12:57 AM


Google News
கோயில்

கும்பாபிஷேகம்: விசாலாட்சி அம்பிகா காசி விஸ்வநாதர் சுவாமி கோயில், தெற்காவணி மூல வீதி, மதுரை, நான்காம் கால யாக பூஜை, காலை 4:30 மணி, கலச புறப்பாடு, காலை 5:45 மணி, விமான மகா அபிஷேகம், காலை 6:30 மணி, தீபாராதனை, சுவாமி திருவீதி உலா, மாலை 5:00 மணி.

வைகாசி திருவிழா: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, காலை 9:00 மணி, குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

சந்தேகம் தெளிதல்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதானந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு மாலை 6:30 மணி.

பொது

இலவச சமஸ்கிருத பேச்சு பயிற்சி: வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: சமஸ்கிருத பாரதி, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை.

மருத்துவம்

தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி: தாஜ் மருத்துவமனை, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை.

கண்காட்சி

அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us