Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

ADDED : ஜன 07, 2024 06:43 AM


Google News
கோயில்

மார்கழி இசை சங்கமம்: கள்ளழகர்கோயில், அழகர்கோவில், பரதநாட்டியம், காலை 10:00 மணி.

தனுர்மாத பூஜை, காலை 5:30 மணி, ஸ்ரீ ஹரிபக்த சமாஜம் குழுவினரின் திருவீதி நாம சங்கீர்த்தனம், காலை 6:00 மணி, மகா பெரியவர் வார்ஷிக ஆராதனை குரு வந்தனம், காலை 7:30 மணி, வேத பாராயணம், காலை 8:00 மணி, வேத பிரதீப் பாட்டு, மீனாட்சி தேவ் வயலின், கடமானட்டா மனு வி. சுதேவ் மிருதங்கம், இசை கச்சேரி, மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.

மார்கழி பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், அசோக்நகர் முதல் வீதி, கூடல்நகர், மதுரை, காலை 6:00 மணி.

பாவைப் பாடல், கூட்டு வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை இசைப் பள்ளி, மீனாட்சி அம்மன்கோயில், தெற்கு ஆடி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

அபிேஷகம், அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, காலை 9:00 மணி.

தனுர்மாத பூஜை, திருவீதி நாம சங்கீர்த்தனம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, காலை 5:30 மணி.

சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ேஹாமம், திருமஞ்சனம்: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருப்பாவை: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன், கூடலழகர்பெருமாள் கோயில், மதுரை, காலை 7:15 மணி.

திருப்பாவை, திருவெம்பாவை: நிகழ்த்துபவர் - சிவானந்த சுந்தரானந்தா, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, காலை 6:30 மணி.

திருவேங்கடத்தேன்: நிகழ்த்துபவர்- இளம்பிறை மணிமாறன், மொட்டை விநாயகர் கோயில், விளக்குத்துாண், மதுரை, ஏற்பாடு: மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி இந்து நாடார்கள் உறவின்முறை பொதுப்பரிபாலன சபை, மாலை 6:00 மணி.

ஜெகம் புகழும் புண்ணிய கதை: நிகழ்த்துபவர் - வாசுதேவ கோவிந்தராஜ பட்டாச்சாரியார், விஸ்வாஸ் கருத்தரங்கக் கூடம், மீனாட்சி நிலையம், ஆண்டாள்புரம், மதுரை, மாலை 6:30 மணி.

மகா பெரியவா மகிமை: நிகழ்த்துபவர் - எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன், பிராமண கல்யாண மகால், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம், காலை 10:30 மணி.

பொது

தினமலர் நடத்தும் பெண்களுக்கான மெகா கோலப்போட்டி: யூ.சி., பள்ளி மைதானம், அரசரடி,மதுரை, காலை 8:00 - 10:00 மணி வரை.

தி.மு.க., வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்: குறிஞ்சி திருமண மகால், திருப்பாலை, தலைமை: மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியம், பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, மாலை 4:15 மணி.

ஆண்டுவிழா: சி.ஆர்.மகால், விரகனுார், மதுரை, ஏற்பாடு: மதுரை மாவட்ட நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம், பங்கேற்பு: கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் வெங்கடேஷ்,பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர், காலை 9:30 மணி.

பட்டமளிப்பு விழா: மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லுாரி, பரவை, மதுரை, தலைமை: மங்கையர்க்கரசி கல்வி நிறுவனங்களின் செயலாளர் அசோக்குமார், காலை 10:00 மணி.

மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு: வண்டியூர் டோல்கேட் அருகில், ரிங்ரோடு, மதுரை, ஏற்பாடு: எஸ்.டி.பி.ஐ., கட்சி, பங்கேற்பு: மாநில தலைவர் நெல்லை முபாரக், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, மதியம் 2:30 மணி.

பேச்சுக்கலை பயிற்சி: திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு:மதுரை இலக்கியப் பேரவை, தலைமை: நிறுவனர் சண்முகதிருக்குமரன், காலை 10:00 மணி.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, விரகனுார், மதுரை, ஏற்பாடு: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம், காலை 9:30 மணி.

சலங்கை பூஜை-பரதநாட்டியம் அரங்கேற்றம்: தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: கலைக்கூடம் அகாடமி மற்றும் அறக்கட்டளை, தலைமை: இணைப் பேராசிரியர் பிரபாகர், மோகனியாட்டம், பரதநாட்டியக்கலைஞர் அதுல்யா ராகேஷ், மாலை 5:30 மணி.

ஆண்டுவிழா: சந்திர குழந்தை திருமண மண்டபம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: காபி-டீ வர்த்தகர் சங்கம், பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 10:30 மணி.

இசைவிழா: லட்சுமி சுந்தரம் ஹால், சத்குரு சங்கீத சமாஜம், தல்லாகுளம், மதுரை, பாட்டு - அம்ருதா வெங்கடேஷ், மாலை 6:00 மணி.

ஆண்டுவிழா: அருணாச்சலம் கமலாம்பாள் மகால், காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு, பங்கேற்பு: போலீஸ் உதவிகமிஷனர் செல்வின், காலை 9:30 மணி.

ஆண்டுவிழா: சந்தனமாரியம்மன் சண்முகம்-ஞானகிரி திருமண மண்டபம், காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: ராமகிருஷ்ணர், சாரதா தேவியார், விவேகானந்தர் பக்தர்கள் குழு, தலைமை: ராமகிருஷ்ண மடம் அர்க்கபிரபானந்தர், மாலை 4:20 மணி.

பொங்கல்விழா பட்டிமன்றம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், நடுவர்: காந்திய கல்வி ஆராய்ச்சி மைய முதல்வர் தேவதாஸ், மதியம் 12:00 மணி.

காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி:ஆரோ லேப், வீரபாஞ்சான், ஏற்பாடு: காந்தி மியூசியம், காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தலைமை: கல்வி அலுவலர் நடராஜன், காலை 9:30 மணி.

ஆண்டு விழா, மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா: எழில் விசாகன் திருமண மண்டபம், செல்லுார் 50 அடி ரோடு, மதுரை, ஏற்பாடு: செங்குந்தர் உறவின்முறை, காலை 10:00 மணி.

நல உதவிகள் வழங்குதல்: செல்லம்சரஸ்வதி மகால், காமராஜர் சாலை, மதுரை, பங்கேற்பு: பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, காலை 10:00 மணி.

முப்பெரும் விழா: டியூக் ஓட்டல்,மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம், பங்கேற்பு: கள்ளர் சீரமைப்புத்துறை இயக்குனர் ஸ்ரீதேவி, காலை 10:00 மணி.

கண்காட்சி

காட்டன்பேப்-பாரம்பரிய கைத்தறிஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.

ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

கல்யாண கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மடீட்சியா, காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us