Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சி/ ஜூன் 30

இன்றைய நிகழ்ச்சி/ ஜூன் 30

இன்றைய நிகழ்ச்சி/ ஜூன் 30

இன்றைய நிகழ்ச்சி/ ஜூன் 30

ADDED : ஜூன் 30, 2024 04:42 AM


Google News
கோயில்

இடைவிடா சகாய அன்னை சர்ச் பொன்விழா - பெறுவிழா நிறைவு திருப்பலி, கொடியிறக்கம்: அஞ்சல் நகர், மதுரை, தலைமை: ஆயர் லுார்து ஆனந்தம், காலை 10:30 மணி.

கிறிஸ்துவின் சபை: ஞாயிறு ஆராதனை சொற்பொழிவு: விசுவாசபுரி 5வது தெரு, ஞானஒளிவுபுரம், காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

வாழ்கையின் லட்சியம்: நிகழ்த்துபவர் - பிரபு பிரேமானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

சொல்லும் செயலும்: நிகழ்த்துபவர் - ஞானசம்பந்தன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

ஸ்ரீராம பட்டாபிஷேகம்: நிகழ்த்துபவர் முரளி, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மாலை 6:15 மணி.

பொது

தமிழ்நாடு பிராமணர் சங்க செயற்குழு கூட்டம்: கே.ஜி.எஸ்., மகால், டி.வி.எஸ்., நகர், மதுரை, தலைமை: தலைவர் ரங்கராஜன், ஜெய்ஹிந்த்புரம் கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஜெய்ஹிந்த்புரம் கிளை, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

திருநங்கையர் திருநம்பிகள் இலக்கிய விருது விழா: ஓட்டல் தமிழ்நாடு, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரன், மகரிஷி வித்யா மந்திர் முதல்வர் ஹேமா, எழுத்தாளர்கள் மணிமாறன், தீபா நாகராணி, மை மதுரை மாண்டிசோரி பள்ளிகள் நிறுவனர் கீதா கண்ணன், சுவடுகள் நிறுவனர் பாக்கியராஜ், காலை 10:00 மணி.

மதுரை அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்: ஏ.ஆர்.எஸ்.எச்., மகால், அண்ணா நகர், மதுரை, தலைமை: கூட்டமைப்பு தலைவர் முனியசாமி, சிறப்புரை: தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் சீத்தாராமன், மாலை 4:00 மணி.

வேலுநாச்சியார் காவியம் - நுால் அறிமுக விழா: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சுரேஷ்குமார், நுாலை பெறுபவர்: நான்காம் தமிழ்சங்கம் தலைவர் நாகேந்திர சேதுபதி, சிறப்பு விருந்தினர்: ராஜஸ்தான் அறிவியல் தொழில்நுட்பம் அரசுச் செயலர் சரவணக்குமார், சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை துணைச் செயலர் பிரதாப், ஏ.டி.ஜி.பி., வனிதா, மாலை 5:00 மணி.

சிந்தனைக் கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை: கவிஞர் இரா.ரவி, முன்னிலை: புரட்சி கவிஞர் மன்றத் தலைவர் வரதராஜன், வீர ஆதிசிவம், ஏற்பாடு: மாமதுரை கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.

பதவியேற்பு விழா: ஓட்டல் அமிகா, ரிங் ரோடு, மதுரை, பதவியேற்பவர்: ரோட்டரி பிரெசிடன்சி சங்கத் தலைவர் ஆனந்தகுமார், பதவி பிரமாணம் செய்து வைப்பவர் - ரோட்டரி ஆளுநர் கார்த்திக், மாலை 6:00 மணி.

ஐயப்பன்தாங்கல் குடியிருப்போர் நலச்சங்கம் பொதுக்குழு கூட்டம்: ஓட்டல் வாணி வில்லா, செங்குன்றம் நகர், பசுமலை, மதுரை, மாலை 4:00 மணி.

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்: யூ.சி., பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: இந்திய வழக்கறிஞர் சங்கம் மாநில தலைவர் சாமிதுரை, தமிழக வெற்றிக் கழகம் அமைப்பு பிரிவு மாநில செயலாளர் விஜய் அன்பன் கல்லணை, உயர்நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணவேணி, ஏற்பாடு: புளோரன்ஸ் டிரஸ்ட், தமிழக வெற்றிக் கழகம், காலை 6:30 மணி.

யாதவர் பண்பாட்டுக்கழகம் பொதுக்குழுக்கூட்டம்: யாதவர் பண்பாட்டுக்கழக மண்டபம், சர்வேயர் காலனி, மதுரை, தலைமை: யாதவா அமைப்பு தலைவர் கண்ணன், முன்னிலை: செயலாளர் கபிலன், மாலை 5:00 மணி.

கதம்ப விழா: தென்னிந்திய மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான உட்புற விளையாட்டுகள்: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், ஏற்பாடு: ஜி.எம்.எஸ்., அமைப்பு, மாலை 5:00 மணி.

தகவல் பெறும் உரிமைச்சட்ட பயிலரங்க கருத்தரங்கம்: அல்அமீன் பள்ளி, கே.புதுார், மதுரை, தலைமை: ஐக்கிய சமுக நீதி பேரவை மாநில பொருளாளர் அனீஷ் சேக் தாவூத், சிறப்பு விருந்தினர்கள்: தாளாளர் முகமது இத்ரீஸ், சுங்கம் பள்ளிவாசல் நிர்வாகக்குழு உறுப்பினர் காஜா நஜ்முதீன், முன்னிலை: மாநில செயலாளர் சிக்கந்தர், ஹபீப், ஏற்பாடு: ஐக்கிய சமுக நீதி பேரவை, காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

எழுத்தாளர் புதுமைப்பித்தனின் நினைவு நாளை முன்னிட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, மாலை 5:30 மணி.

வேலுநாச்சியார் காவியம் நுால் அறிமுக விழா, அறிமுக உரை: நீதிபதி சுரேஷ்குமார், பெற்றுக்கொள்பவர் நாகேந்திர சேதுபதி, ஏற்புரை: நுாலாசிரியர் புதுகை வெற்றிவேல். பங்கேற்பு: மூத்த வழக்கறிஞர் அருள் வடிவேல், அக்ரி கணேசன், செந்தமிழ் கல்லுாரி, மதுரை, மாலை 5:00 மணி.

நாம சங்கீர்த்தனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்த பஜன் மண்டலி, 23.டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை. மாலை 4:00 மணி.

மருத்துவம்

தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்து கொள்ளும் முகாம்: ஸ்ரீ ராமசந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

இதய நோய், காது பரிசோதனை இலவச மருத்துவ முகாம்: அரசு நடுநிலைப்பள்ளி, ஓட்டக்கோவில்பட்டி, தலைமை: ஏ.என்.டி., கல்வி மருத்துவம் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர், ஏற்பாடு: மதுரை பாண்டியன் மருத்துவமனை, சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர், காலை 9:00 - மதியம் 2:00 மணி வரை.

கண்காட்சி

அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us