Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஜூலை 3 முதல் யோகா

ஜூலை 3 முதல் யோகா

ஜூலை 3 முதல் யோகா

ஜூலை 3 முதல் யோகா

ADDED : ஜூன் 30, 2024 04:39 AM


Google News
மதுரை : மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் மூட்டுகளுக்கான வலி நிவாரண சிறப்பு யோகா பயிற்சி நடக்கிறது.

ஜூலை 3 முதல் தெப்பக்குளம் கீதா நடன கோபால நாயகி மந்திரில் தினமும் காலை 6:15 மணி முதல் 7:15 மணி வரை இருபாலருக்கும், பெண்களுக்கு அருகில் உள்ள டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ேஹாமில் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரையும் நடக்கிறது. உடல் மூட்டு தளர்வு பயிற்சிகள், ஆசனம், ஓய்வு உத்திகள் கற்றுத்தரப்படும். மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us