ADDED : மே 31, 2025 04:59 AM
கோயில்
கோயில் உற்ஸவம்:- முத்துமாரியம்மன் சோணை கருப்பணசாமி கோயில், கரும்பாலை, மதுரை, அதிகாலை 4:00 மணி முதல்.
வைகாசி வசந்த உற்ஸவம்: முருகன் கோயில், சோலைமலை, மதுரை, காலை 7:35 மணி முதல்.
வைகாசி விழா கொடியேற்றம்: திருமறைநாதர் வேதநாயகி அம்மன்கோயில், திருவாதவூர், காலை 10:35 முதல்.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர் பாடல்கள் -- நிகழ்த்துபவர்:- கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பாகவத நாம சங்கீர்த்தன மேளா -- பகவந் நாம பிரசார மண்டலி: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம்,மதுரை, பூஜை, கீர்த்தனைகள், காலை 7:00 மணி முதல்.
பாராயணம் : சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்தி நகர், மதுரை, லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், காலை 7:00 முதல் 8:00 மணி வரை, ரமணரின் சத்தர்ஸன விளக்கவுரை, காலை 9:15 முதல் 10:15 மணி வரை.
பொது
குழந்தைகளுக்கான பயிற்சி பட்டறை நிறைவு விழா: கலைஞர்நுாற்றாண்டு நுாலகம், மதுரை, தலைமை: மாநகராட்சி கமிஷனர் சித்ரா, காலை 11:00 மணி.
தலைமை பண்பு குறித்த பயிற்சி: ஜே.சி. ரெசிடென்சி, சொக்கிக்குளம், மதுரை, பேசுபவர்: இந்தியன்பப்ளிக் பள்ளி நிர்வாகி கிருத்திகா ஷிவ்குமார், ஏற்பாடு: சி.ஐ.ஐ., ஐ.டபிள்யூ. என்., அமைப்புகள், மதியம் 3:00 மணி.
மாதாந்திர இசை நிகழ்ச்சி:- பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், அழகர் கோவில் ரோடு, மதுரை, பாட்டு - பிரித்வி ஹரிஷ், வயலின் - விஜய், மிருதங்கம்- குரு ராகவேந்திரா, ஏற்பாடு: ராகப்பிரியா சாம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி முதல்.
இந்திய சுயராஜ்யம் -- நுால் மதிப்பாய்வுரை கூட்டம் : காந்தி மியூசியம், மதுரை, தலைமை: ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கோடைகால படிப்பிடை பயிற்சி நிறைவு விழா: - காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசியம் பொருளாளர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்: மாநில வரிகள் இணை கமிஷனர் மகேஸ்வரி, ஏற்பாடு: காந்தி மியூசியம், காலை 11:30 மணி.
ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
மருத்துவ முகாம்
இலவச கண் பரிசோதனை முகாம்: இந்து நாடார் உறவின்முறை மண்டபம், சமயநல்லுார், ஏற்பாடு: தங்கமயில் ஜூவல்லரி, பொதிகை வட்டார களஞ்சியம், அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
விளையாட்டு
கைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.
மாநில அளவிலான 13, 15 வயதிற்குட்பட்டோருக்கான சப் ஜூனியர் பேட்மிண்டன் போட்டி நிறைவு விழா:- ரேஸ்கோர்ஸ், மதுரை, ஏற்பாடு : மதுரை மாவட்ட பேட்மிண்டன் சங்கம், மீகா அகாடமி, காலை 10:00 மணி.
கண்காட்சி
அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.