ADDED : ஜன 05, 2024 05:53 AM
கோயில்
தனுர் மாத பூஜை மற்றும் திருவீதி நாமசங்கீர்த்தனம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, பங்கேற்பு: ஹரிபக்த சமாஜம் குழுவினர், மாலை 5:30 மணி.
பிரார்த்தனை சேவை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், நடத்துபவர்: ஜோதி ராமநாதன், மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
ஜெயம் புகழும் புண்ணிய கதை: நிகழ்த்துபவர்: வாசுதேவ கோவிந்த பட்டாச்சாரியார், விஸ்வாஸ் கருத்தரங்க கூடம், மீனாட்சி நிலையம், ஆண்டாள்புரம், மதுரை, மாலை 6:30 மணி.
திருப்பாவை: - முகுந்தராஜன், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:15 மணி.
திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - திண்டுக்கல் சுவாமி நித்யஸதவானந்தா, வேதாந்த சிரவணாந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
பொது
ஸ்ரீ சத்குரு சங்கீத சமாஜம் 72வது ஆண்டு இசை விழா: லட்சுமிசுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, குரலிசை: சங்கரன் நம்பூதிரி, மாலை 6:00 மணி.
பள்ளி கல்லுாரி
டெக் காலா எக்ஸ்போ 2024: மீனாட்சி மெட்ரிக் பள்ளி, மதுரை, தலைமை: மங்கையர்கரசி கல்விக் குழும செயலாளர் அசோக்குமார், பேசுபவர்கள்: இஸ்ரோ ஓய்வுபெற்ற விஞ்ஞானி சிவசுப்பிரமணியன், பொறியாளர் உதயகுமார், இயக்குநர் முத்துராஜூ, ஏற்பாடு: முதல்வர்தமிழ்ச்செல்வி, காலை 10:00 மணி.
நாளிதழ்கள் வாசிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, மதுரை, ஏற்பாடு: கல்லுாரி நுாலகம், காலை 10:00 மணி.
கண்காட்சி
மட்டீசியாவின் கல்யாண கண்காட்சி: தமுக்கம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
காட்டன் பேப் பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம், ஏற்பாடு: ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 - இரவு 9:00 வரை.