Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்று (பிப்.6) மின்தடை

இன்று (பிப்.6) மின்தடை

இன்று (பிப்.6) மின்தடை

இன்று (பிப்.6) மின்தடை

ADDED : பிப் 06, 2024 07:34 AM


Google News
(காலை 10:00- - மாலை 5:00 மணி)

* வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லுார், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்னஉடைப்பு, வலையபட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி.

* பனையூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார் நகர், கல்லம்பல், சிலைமான், கீழடி.

(காலை 9:00 - 5:00 மணி வரை)

* உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, மேக்கிழார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி.

* அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானுாத்து, கொங்கபட்டி.

* சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி பூசலப்புரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி, வலங்காகுளம், உச்சப்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி, வாகைக்குளம், அழகுசிறை, மாதரை, தொட்டப்பநாயக்கனுார், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி.

* உத்தப்பநாயக்கனுார், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லுாத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனுார், புதுக்கோட்டை, சீமானுாத்து, துரைச்சாமிபுரம் புதுார்.

நாளை ( பிப்.,7)

(காலை 9:00 - மாலை 5:00 மணி)

* மதுரை பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, புலவாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோட்டின் ஒரு பகுதி, ராமமூர்த்தி ரோடு, லஜபதிராய்ரோடு, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி., ரோட்டின் ஒரு பகுதி, வீட்டுவசதி வாரியம், பி.எப்., அலுவலக குடியிருப்பு, ரேடியோ ஸ்டேஷன் குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ., காலனி, சிவசக்தி நகர், பாத்திமா நகர்.

* புதுார் வண்டிப்பாதை மெயின்ரோடு, கஸ்டம்ஸ் காலனி, புது நத்தம் ரோடு, மின்வாரியம் குவாட்டர்ஸ் முதல் கண்ணா மருத்துவமனை வரை, ரிசர்வ் லைன் குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனி ஒரு பகுதி, கலெக்டர் பங்களா, ஜவகர்புரம், திருவள்ளுவர் நகர், அழகர்கோவில் ரோடு ( ஐ.டி.ஐ., பஸ் ஸ்டாப் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை ), டீன் குவார்ட்டஸ், காமராஜர் நகர், ஹயத்கான் ரோடு, கமலா தெருக்கள், சித்ரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கப்பிள்ளை தெரு.

* வண்டியூர், பி.கே.எம். நகர், சவுராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகர், ஆவின்நகர், தாசில்தார் நகர், அன்புமலர் தெரு, சித்திவிநாயகர் கோயில் தெரு, மருது பாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனுார், எல்.கே.டி. நகர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us