ADDED : ஜூன் 11, 2025 05:41 AM
மதுரை : சோழவந்தான் சன்மார்க்க சத்திய சங்கம் சார்பாக ஐயப்ப சுவாமி கோயிலில் திருவருட்பா சிந்தனை கூட்டம், கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது.
மாதர்கள் குழுவினர் திருவருட்பா பாடினர். சேவா சங்க அமைப்பாளர் வேங்கடராமன், ஜோதி ராமநாதன் ஆகியோர் வள்ளலாரின் தனித்தன்மை, சித்தி அடைதல் பற்றிபேசினர். அன்னதானம் வழங்கப்பட்டது.