ADDED : பிப் 10, 2024 05:24 AM

திருநகர்: மதுரை திருநகர் ஆர்த்தி.
கடந்த ஆகஸ்ட்டில் ராமேஸ்வரம் சென்றபோது வீட்டில் நகை, பணத்தை திருடியதாக அழகுமுருகனை போலீசார் கைது செய்தனர். திருட்டில் தொடர்புடைய திடீர்நகர் கருப்பையாவை 34, தேடி வந்தனர். நேற்று திருநகரில் எஸ்.ஐ., பேரரசி, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கருப்பையாவை கைது செய்து 3 பவுன் நகையை மீட்டனர்.