டெங்கு பாதிப்பு இன்னும் குறையவில்லை
டெங்கு பாதிப்பு இன்னும் குறையவில்லை
டெங்கு பாதிப்பு இன்னும் குறையவில்லை
ADDED : ஜன 07, 2024 06:52 AM
மதுரை: மதுரையில் நேற்று 80 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் 11 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் 213 பேர் வைரஸ் காய்ச்சலுக்கும் 17 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் சிகிச்சை பெறுகின்றனர்.