ADDED : ஜன 31, 2024 07:01 AM
திருமங்கலம் : கப்பலுார் பா.ஜ., அலுவலகத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான பயிற்சி முகாம் மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் சரவணன், செயலாளர் தமிழ்மணி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.