Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மே 4ல் சமஷ்டி உபநயனம்

மே 4ல் சமஷ்டி உபநயனம்

மே 4ல் சமஷ்டி உபநயனம்

மே 4ல் சமஷ்டி உபநயனம்

ADDED : மார் 27, 2025 04:46 AM


Google News
மதுரை: தமிழ்நாடு பிராமண சங்கம் மதுரை எஸ் எஸ் காலனி கிளை சார்பில் சுப்ரமணிய பிள்ளை தெருவில் உள்ள தாம்பிராஸ் கல்யாண மண்டபத்தில் மே 4ல் சமஷ்டி உபநயனம் நடக்க உள்ளது.

தாம்பாளம், பஞ்சபாத்திரம் பெற்றோருக்கு புடவை இலவசமாக வழங்கப்படும் ஒரு குழந்தைக்கு 25 பேர் வரை விழாவில் கலந்து கொள்ளலாம். அனைவருக்கும் விருந்து வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு உபநயனம் செய்ய விரும்பும் பெற்றோர், நன்கொடை தர விரும்புவோர் 94435 01714, 94431 51258, 94430 77690, 99449 49670, 94861 08686 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us