Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உண்டியலில் ரூ.1.06 கோடி

உண்டியலில் ரூ.1.06 கோடி

உண்டியலில் ரூ.1.06 கோடி

உண்டியலில் ரூ.1.06 கோடி

ADDED : மே 22, 2025 04:22 AM


Google News
அழகர்கோவில்:அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட 39 தற்காலிக உண்டியல்கள் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் தலைமையில் திறக்கப்பட்டன.

காணிக்கையாக ரூ. ஒரு கோடியே 6 லட்சத்து 78 ஆயிரத்து 47 ரொக்கம், 9 கிராம் தங்கம், 55 கிராம் வெள்ளி கிடைக்கப் பெற்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us