எழுமலை: சூலப்புரம் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவிகளின் சிறப்பு முகாம் எழுமலை அருகே மேலத் திருமாணிக்கம், கீழத்திருமாணிக்கம் கிராமங்களில் நடைபெறுகிறது.
மேலதிருமாணிக்கம் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி, எ.ராமநாதபுரம் போலீசார் இணைந்து போதை பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.