ADDED : ஜன 05, 2024 04:06 AM
(காலை 9:00 மணி - மாலை 5:00 மணி)
வில்லாபுரம் ஜானகி நகர் 2வது தெரு, மகாலட்சுமி 1 முதல் 5 வது தெரு, சத்துணவு சந்து, திருப்பதி நகர் 1, 2 வது தெருக்கள், ராமமூர்த்தி நகர் 1, 2வது தெருக்கள், சோலையழகுபுரம், ஜவஹர் தெரு, சித்திவிநாயகர் தெரு முதல் பசும்பொன் நகர் வரை, பாரதியார் ரோடு முதல் அய்யப்பன் கோயில் வரை, மணிகண்டன் தெரு, யாதவா மகால், வடிவேல் தெரு, விவேகானந்தர் தெரு, என்.எஸ்.கே. 1 முதல் 3 தெருக்கள், மாதா கோயில் தெரு, அண்ணா முக்கிய வீதி முதல் ஏழுமலையான் ஜிம் வரை, வ.உ.சி., தெரு, நேதாஜி தெரு, அழகிரி தெரு, எம்.ஜி.ஆர்.,தெரு, கிழக்குத் தெரு, ஓவியர் தெரு, ராமையா தெரு, கேப்டன் தெரு, எம்.கே.புரம், முத்துத்தேவர் வீதி, விசாலபாகம் 1 முதல் 3 தெருக்கள், ஜெய்ஹிந்துபுரம் 1, 2 தெருக்கள்.
சுப்பிரமணியபுரம் துணை மின்நிலையம்: தெற்குவெளி வீதி பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில், தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, நாடார் வித்தியாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணகார தெரு, சிங்கார தோப்பு, வைக்கோல்கார தெரு, தென்னோலக்கார சந்து, முகமதியார் சந்து, பெரியார் பஸ் ஸ்டாண்ட், டி.பி.கே.ரோடு, திண்டுக்கல் ரோடு, நோதாஜி ரோடு, மேலமாசி வீதி, இம்மையில் நன்மை தருவார் கோயில் தெரு, மேலவடம்போக்கி தெரு, ஹயத்கான்ரோடு, மேலவாசல் ஹவுசிங் போர்டு, ஹீரா நகர், திடீர்நகர், சுப்பிரமணியபுரம் 1 - 3 தெருக்கள், எம்.கே.புரம், நந்தனம் பகுதிகள், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சிசி ரோடு, காஜா தெரு, சுப்பிரமணியபுரம் மார்க்கெட், விவி ரோடு, தெற்கு ஆவணி மூலவீதி, தெற்குமாசி வீதி, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டிய வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோயில், கான்சாமேட்டு தெரு, எழுத்தாணிக்காரத் தெரு, பச்சரிசிக்காரத் தெரு, கிரைம் பிராஞ்ச், காஜிமார் தெரு, தெற்கு மாடவீதி, கட்ராபாளையம், அமெரிக்கன் மிஷன் சர்ச், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, கிளாஸ்கார தெரு.
மாகாளிப்பட்டி துணை மின் நிலையம்: மகால் 1 - 7 தெருக்கள், ராணிபொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாடபிள்ளை சந்து, காளிஅம்மன் கோயில் தெரு, மேலதோப்பு பகுதிகள், புதுமாகாளிப்பட்டி ரோடு, மார்க்கெட், வடக்கு பகுதி, கிருதுமால் நதிரோடு, திரவுபதி அம்மன் கோயில் பகுதி, பிள்ளையார் பாளையம் கிழக்கு, மேற்கு பகுதி, மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத்துாண், நவபாத்கானா தெரு, பத்து துாண் பகுதிகள், பந்தடி 1 - 7 தெருக்கள், ராணி பொன்னம்மாள் ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி எம்.எம்.சி. காலனி, காளவாசல், ராஜாமான்நகர், ஜெபாஸ்டிர் புரம், கே.ஆர்.,மில் ரோடு, கீழவாசல், கீரைத்துறை பகுதிகள், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளி வீதி மிஷன் மருத்துவமனை, பாம்பன் ரோடு, வாழைத்தோப்பு, எம்.எம்.ஆர்., ரோடு. சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ., பல் மருத்துவ கல்லுாரி பகுதிகள், நாகுபிள்ளை தோப்பு.
* கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள் குளம், அமரடக்கி, சம்பக்குளம், அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகபட்டி, கட்டக்குளம், தாதக்கவுண்டன்பட்டி, பெரிய இலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிபட்டி.
* அய்யங்கோட்டை, சி.புதுார், சித்தாலங்குடி, குத்தாலக்குடி, மூலக்குறிச்சி, வைரவநத்தம், யானைக்குளம், ஆர்.கே.ராக், கே.எம்.நகரி ஏரியா, தனிச்சியம் அக்ரி பகுதிகள்.