Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போக்சோ வழக்கு  தண்டனை

போக்சோ வழக்கு  தண்டனை

போக்சோ வழக்கு  தண்டனை

போக்சோ வழக்கு  தண்டனை

ADDED : ஜூன் 28, 2025 12:24 AM


Google News
மதுரை: மதுரை தத்தனேரி கூழ் சேர்வை 25. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்கு பதிந்தனர். போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

நீதிபதி முத்துக்குமாரவேல் பிறப்பித்த உத்தரவு: கூழ் சேர்வைக்கு 24 ஆண்டு சிறை, ரூ.28 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.6 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us