Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பிளம்பிங் இலவச பயிற்சி முகாம்

பிளம்பிங் இலவச பயிற்சி முகாம்

பிளம்பிங் இலவச பயிற்சி முகாம்

பிளம்பிங் இலவச பயிற்சி முகாம்

ADDED : செப் 23, 2025 04:26 AM


Google News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் செப்.25 முதல் 30 நாட் களுக்கு பிளம்பிங், எலக்ட்ரிகல் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.

தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம் முகாமில் 18 - 45 வயதுள்ள இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப் படும். விருப்பமுள்ளவர்கள் 96262 46671ல் முன்பதிவு செய்யலாம். உணவு, தங்குமிடம் இலவசம்.

கிராமப்புற நபர்கள், 100 நாட்கள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக்கு வருபவர்கள் இரண்டு பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல் கொண்டு வர வேண்டும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us