Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

ADDED : மார் 24, 2025 05:17 AM


Google News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மேலுார் பெரியாறு பாசன கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடந்தது.

நகராட்சி கமிஷனர் பாரத் தலைமையில், நகராட்சி எஸ்.ஐ.,தினேஷ் குமார், துாய்மை பணியாளர்கள் 1.5 டன் பிளாஸ்டிக் குப்பையை அகற்றினர். கலெக்டர் சங்கீதா உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமையில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்