ADDED : ஜன 08, 2024 04:51 AM
மதுரை : தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த காந்தியை சிறப்பிக்கும் வகையில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் மதுரை ஆரோ லேப்பில் கொண்டாடப்பட்டது.
மதுரை காந்தி மியூசியம் ஏற்பாடுகளை செய்தது. வெளிநாடுகளில் காந்தி செய்த சாதனைகள் குறித்து கல்வி அலுவலர் நடராஜன் பேசினார். மனிதவள மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா, மியூசிய செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்தனர்.