/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பெங்களூர், சென்னைக்கு புதிய ரயில் கட்டணம் பெங்களூர், சென்னைக்கு புதிய ரயில் கட்டணம்
பெங்களூர், சென்னைக்கு புதிய ரயில் கட்டணம்
பெங்களூர், சென்னைக்கு புதிய ரயில் கட்டணம்
பெங்களூர், சென்னைக்கு புதிய ரயில் கட்டணம்
பெங்களூரு
மதுரை - பெங்களூரு கன்டோன்மன்ட் 'வந்தே பாரத்' ரூ.1221 (ஏ.சி., சேர் கார் உணவு தவிர்த்து), மதுரை - பெங்களூரு கன்டோன்மன்ட் ரூ. 295, மதுரை - பெங்களூரு எஸ்.எம்.வி.டி., ரூ. 270, துாத்துக்குடி - பெங்களூரு கன்டோன்மன்ட் ரூ. 370, நாகர்கோவில் - பெங்களூரு எஸ்.எம்.வி.டி., ரூ. 375.
சென்னை
மதுரை - எழும்பூர் ரூ.330, மதுரை - தாம்பரம் 'தேஜஸ்' ரூ.900 (ஏ.சி., சேர் கார் உணவு தவிர்த்து), மதுரை - எழும்பூர் 'வந்தே பாரத்' ரூ.1,071 (ஏ.சி., சேர் கார் உணவு தவிர்த்து), ராமேஸ்வரம் - எழும்பூர் ரூ.375, போடி - சென்னை சென்ட்ரல் ரூ.400, துாத்துக்குடி/திருநெல்வேலி/செங்கோட்டை - எழும்பூர் ரூ.405, கன்னியாகுமரி/திருச்செந்துார் - எழும்பூர் ரூ.440, திருநெல்வேலி - எழும்பூர் 'வந்தே பாரத்' ரூ.1316 (ஏ.சி., சேர் கார், உணவு தவிர்த்து), நாகர்கோவில் - எழும்பூர் 'வந்தே பாரத்' ரூ.1412 (ஏ.சி., சேர் கார் உணவு தவிர்த்து).