ADDED : ஜன 08, 2024 04:52 AM
மதுரை : சென்னையில் நேற்று நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரையர்கள் இயக்கம் சார்பில் நிறுவனர் முத்து, தலைவர் திருமுருகன், திட்ட செயலாளர்கள் ரவிசங்கர், வேணுகோபால், கார்த்திகேயன், சந்துரு கலந்து கொண்டனர்.
மதுரைக்கான கோரிக்கைகள் குறித்து மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து பேசினர்.