ADDED : பிப் 25, 2024 04:02 AM
திருமங்கலம் : பா.ஜ., முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு, மதுரை குரு மருத்துவமனை சார்பில் திருமங்கலத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
மாநில தலைவர் ராமன் தலைமை வகித்தார். மருத்துவமனை தலைமை டாக்டர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் பழனிச்சாமி, மாணிக்கம், மாநில செயலாளர் சக்திவேல், மாவட்ட தலைவர் ஆண்டி, நிர்வாகிகள் சிவசக்திராஜ், அசோக்குமார், மகாலிங்கம், சங்கரன், வேல்முருகன், மாயாண்டி பங்கேற்றனர்.