Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

ADDED : பிப் 25, 2024 04:09 AM


Google News
மேலுார், : மேலுார் போலீசார் கொட்டகுடி விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர்.

மதுவிற்ற பள்ளபட்டி ஆரோக்கியசாமியை 47, கைது செய்து 46 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us