ADDED : ஜூன் 30, 2025 03:07 AM
அலங்காநல்லூர் : அலங்காநல்லூரில் தி.மு.க., சார்பில் சோழவந்தான் தொகுதிக்கான உறுப்பினர் சேர்க்கைக்கான செயல் விளக்க கூட்டம் நடந்தது.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை வரவேற்றார். எம். எல். ஏ., வெங்கடேசன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணி, தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செந்தில்குமார் பேசினர். தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.