ADDED : மார் 24, 2025 05:19 AM

மதுரை: மதுரை ஆயிர வைசிய மஞ்சப்புத்துார் மகாஜன சபையின் 2025 - 2028 தேர்தல் பொதுக்குழு கூட்டம் எம்.ஆர்.ஆர்., எம்.ஏ.வி.எம்.எம்., மெட்ரிக் பள்ளியில் நடந்தது. அதில், தலைவராக பாஸ்கரன் தொடர்ந்து 9வது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 51 நபர்கள் பதவியேற்றனர்.