ADDED : ஜன 04, 2024 02:31 AM
மதுரை; மதுரை அனுப்பானடி ராஜிவ்காந்தி நகர் ரெனி மோனிஷா. கிறிஸ்துவ மதத்தில் இருந்து தாய் மதமான ஹிந்து மதத்திற்கு குடும்பத்துடன் மாறினார்.
கோவை இந்திரேஸ்வர மடாலயம் ராஜதேவேந்திர சுவாமி ஆசி வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சந்திரசேகரன், மாநில இணைப்பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்ட அமைப்பாளர் வேலுமணி செய்திருந்தனர்.