ADDED : ஜன 12, 2024 06:42 AM
மதுரை : மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது.
அனுமனுக்கு அபிேஷகம், ஆராதனை, வடைமாலை சாற்றி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஹரிபக்த சமாஜம் குழுவினரின் ராம நாம சங்கீர்த்தனம் நடந்தது. ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கடரமணி, ஸ்ரீ குமார், ராமகிருஷ்ணன். பரத்வாஜ், ஸ்ரீராம், ராதாகிருஷ்ணன், சங்கர்ராமன் செய்திருந்தனர்.