Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ செப்.29ல் வழிகாட்டி

செப்.29ல் வழிகாட்டி

செப்.29ல் வழிகாட்டி

செப்.29ல் வழிகாட்டி

ADDED : செப் 23, 2025 04:29 AM


Google News
மதுரை: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில், ஸ்ரீபூ கலாச்சார மையம் சார்பில், இந்தாண்டு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு எழுதும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

செப். 29 காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், தேர்வு நுணுக்கங்கள், மாதிரித் தேர்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.தேர்வுக்கு பதிவு செய்துள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு 77080 67393.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us